Thursday, September 17
Shadow

Tag: Kannadathu Paingili First Look

இளையராஜா குரலில் டி.ஆர். இசை… பாக்யராஜ்–பூர்ணிமாவின் 35 ஆண்டுக்குப் பிறகான திரை இணைவு!

இளையராஜா குரலில் டி.ஆர். இசை… பாக்யராஜ்–பூர்ணிமாவின் 35 ஆண்டுக்குப் பிறகான திரை இணைவு!

Shooting Spot News & Gallerys
இளையராஜா குரலில் டி.ஆர். இசை… பாக்யராஜ்–பூர்ணிமாவின் 35 ஆண்டுக்குப் பிறகான திரை இணைவு தமிழ் சினிமாவில் சில கூட்டணிகள் நிகழ்வாக மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் தருணங்களாகவும் மாறிவிடும். அந்த வரிசையில், இசைஞானி இளையராஜா முதன்முறையாக டி. ராஜேந்தர் இசையில் பாடியிருக்கும் ‘கன்னடத்து பைங்கிளி’ திரைப்படம் கவனம் ஈர்த்துள்ளது. ‘சிங்கம் புலி’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சாய் ரமணி எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை, எம்.பி.எம். எண்டர்டெயின்மெண்ட் சார்பில் இந்துமதி கோபி தயாரிக்க, ஆர். கோபி வழங்குகிறார். டி.ஆர். இசையில் இளையராஜா பாடல், இசை, நடிப்பு, இயக்கம் என பன்முக திறமையால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய டி. ராஜேந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசையில், இளையராஜா முதல் முறையாக பாடியிருப்பது படத்தின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாக அம...