Saturday, January 17
Shadow

Tag: #kannadi #sudeepkishan #carthikraju #karunakaran #anya#anandraj #poornimabhagyaraj #muralisaharma #piragathi #divyaganesh

நான் நடித்த படங்களிலேயே ‘கண்ணாடி’ படம் தான் தயாரிக்கத் தூண்டியது – நடிகர் சந்தீப் கிஷன்

நான் நடித்த படங்களிலேயே ‘கண்ணாடி’ படம் தான் தயாரிக்கத் தூண்டியது – நடிகர் சந்தீப் கிஷன்

Latest News, Top Highlights
இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படம் கண்ணாடி இந்த படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். நாயகியாக அன்யா சிங் நடிக்கிறார் இவர்களுடன் கருணாகரன், ஆனந்ராஜ், முரளி ஷர்மா , பூர்ணிமா பாக்கியராஜ் ,பிரகதி மற்றும் பலர் நடிப்பில் தமன் யாசியில் உருவாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இன்று நடந்த கண்ணாடி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது :- பாடலாசிரியர் கோ ஷேஷா பேசும்போது:- இந்த திரைப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. ஏற்கனவே தெலுங்கில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற சந்தீப், இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். தெலுங்கு படைப்பை தயாரிக்கிறார். த்ரில்லர், காதல் போன்ற வணிக ரீதியாக மட்டுமல்லாமல் இயல்பாகவே இப்படத்தை...
கார்த்திக் ராஜூ இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் சந்தீப் கிஷன் நடிப்பில் “கண்ணாடி”

கார்த்திக் ராஜூ இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் சந்தீப் கிஷன் நடிப்பில் “கண்ணாடி”

Latest News, Top Highlights
சமீபத்தில் வெளியான 'மதுர வீரன்' திரைப்படத்தை 'V ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது, இதே நிறுவனம் அமலாபால் நடிப்பில் "ஆடை" எனும் திரைப்படத்தை தற்போது தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படங்களை அடுத்து "V ஸ்டுடியோஸ்" நிறுவனம் "ஸ்ரீ சரவண பவா ஃபிலிம்ஸ் "உடன் இணைந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் 'கண்ணாடி' எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். 'மாநகரம்', 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'மாயவன்' என தமிழ் படங்களிலும் மற்றும் பல தெலுங்கு படங்களிலும் நடித்த இவருக்கு இப்படத்தில் ஜோடியாக ஆன்யா சிங் அறிமுகமாகிறார். இந்தியில் புகழ் பெற்ற நடிகைகள் அனுஷ்கா ஷர்மா, பர்ணீதி சோப்ரா, வாணி கபூர் போன்ற பல பிரபல வெற்றிபட ஹீரோயின்களை அறிமுக படுத்திய "யஷ்ராஜ் ஃபிலிம்ஸ்" நிறுவனம் ஆன்யா சிங்கை அவர...