Sunday, September 8
Shadow

Tag: #kannitheevu #varalashmi #subiksha #ashnasaveri #aishwaryathattha #arolkaroli #citibabu #sunderbalu

முதலையுடன் சண்டை போடும் நான்கு கதாநாயகிகள்

முதலையுடன் சண்டை போடும் நான்கு கதாநாயகிகள்

Latest News, Top Highlights
கிருத்திகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் கன்னித்தீவு. த்ரிஷா நடிப்பில் கர்ஜனை திரைப்படத்தை முடிந்த கையோடு இயக்குனர் சுந்தர் பாலு கன்னித்தீவு படத்தை இயக்கி வருகிறார். இதில் வரலட்சுமி, சுபிக்‌ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, மொட்டை ராஜேந்திரன், சூப்பர் சுப்பராயன், சர்மிளா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலத்தில் நடைபெற உள்ளது. மிக பிரமாண்டமான லேக்கில் 9 அடி நீளமான முதலையுடன் வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகிய நான்கு கதாநாயகிகளுடன் மொட்டை ராஜேந்திரன் இணைந்து முதலையுடன் மோதுகின்றனர். இந்திய சினிமாவில் இதுவரை கண்டிராத வகையில் உருவாகும் முதலையுடன் சண்டை காட்சி, படத்தின் பிற்பகுதியில் வரும் என்று இயக்குனர் ...
கிருத்திகா புரொடக்‌ஷன் வழங்கும் வரலக்ஷ்மி நாயகியாக நடிக்கும் ‘கன்னித்தீவு’!

கிருத்திகா புரொடக்‌ஷன் வழங்கும் வரலக்ஷ்மி நாயகியாக நடிக்கும் ‘கன்னித்தீவு’!

Latest News, Top Highlights
த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜணை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலு அடுத்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’. தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் வரலக்‌ஷ்மி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கவிருக்கிறார்கள். ஆரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். சிட்டி பாபு ஒளிப்பதிவினை மேற்கொள்கிறார். சென்னையில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது. கன்னித்தீவு என்பது மக்களிடையே மிகவும் பிரபலமான காமிக்ஸ் தொடராகும். இதில் வரும் நாயகனின் பெயர் சிந்துபாத். ஏற்கனவே சிந்துபாத் என்ற பெயரில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கன்னித்தீவு என்ற பெயரில் புதிய படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது இவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கவிருக்கிறார்கள். ...