Monday, May 25
Shadow

Tag: #kannumkannumkollaiadithal #dulqursalman #rithuvarma #vijaysethupathy #

துல்கர் சல்மான் படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும்  இயக்குனர் கௌதம்  மேனன்!

துல்கர் சல்மான் படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் கௌதம் மேனன்!

Latest News, Top Highlights
ஒரு திரைப்படத்தின் ஸ்டைலான தயாரிப்பானது ஒரு இயக்குனரின் தரத்தை வெளிப்படுத்துகிறது, இது படைப்பாளருக்கு மிகவும் சவாலான ஒரு பணி. இந்த வகையான ஸ்டைலிஷ் திரைப்படங்களை கொடுப்பதில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் "முன்னோடி". அவரின் "மின்னலே" தொடங்கி, அடுத்து வரவிருக்கும் துருவ நட்சத்திரம் வரை அவரின் ஸ்டைலிஷான படைப்புகள் இளம் படைப்பாளிகள் அவரை பின்தொடர ஊக்கப்படுத்துகிறது. இது நாள் வரை கேமராவுக்கு பின்னால் இருந்து ரசிகர்களை கவர்ந்த கௌதம் வாசுதேவ் மேனன், அவரது ஸ்டைலான நடிப்பு திறன்களை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறார். தென்னிந்திய இளம் ரசிகர்களின் கனவு நாயகனான நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இயக்குனர் தேசிங் பெரியசாமி இது பற்றி கூறும்போது, "கௌதம் சார், எங்கள் படத்தில் ஒரு உற்சாகமான கதாபாத்திரத்தில் நடி...
துல்கர் சல்மான், ரிது வர்மா நடிக்கும் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்துக்கு இசையமைக்கும் மசாலா காஃபி!

துல்கர் சல்மான், ரிது வர்மா நடிக்கும் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்துக்கு இசையமைக்கும் மசாலா காஃபி!

Latest News, Top Highlights
காதல் கதைகள் எவர்கிரீன் என்றால் அவற்றை இன்னும் பசுமையாகவே வைத்திருக்க உதவுவது இசை என்னும் கூடுதல் அலங்காரம் தான். மொழிகளை கடந்தும், பல காதல் கதைகள் உலகளாவிய பார்வையாளர்களின் இதயத்தையும் ஆன்மாவையும் திருட காரணம் புத்துணர்ச்சியுடனான மயக்கும் இசை தான் காரணம். "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" படத்தில் அன்பை அள்ளித் தெளிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தால் இயக்குனர் தேசிங் பெரியசாமி, பல புதிய திறமையாளர்களை படத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார். கேரளாவின் மிகவும் பிரபலமான இசைக் குழுவான மசாலா காஃபி, இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் மிகவும் வெற்றிகரமாக வலம் வருகிறது. அவர்கள் தான் துல்கர் சல்மான் மற்றும் ரிது வர்மா ஜோடியாக நடிக்கும் இந்த மெல்லிய காதல் கதைக்கு இசையமைக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், உற்சாகமான இந்த இசைக்கலைஞர்களை இசையமைக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார் இயக்க...