Sunday, December 10
Shadow

Tag: #karthi #vijay #ajith #surya #tollywoodcinema

சூர்யா கார்தியை மிஞ்ச முடியுமா விஜய்யால்?

சூர்யா கார்தியை மிஞ்ச முடியுமா விஜய்யால்?

Latest News
தமிழ் சினிமாவில் தான் விஜய் முன்னணி நடிகர் ஆனால் இவர் தமிழ் நாடு மற்றும் கேரளா மட்டும் தான் என்று உறுதியாக சொல்லலாம் ஆனால் அஜித் சூர்யா கார்த்தி அப்படி இல்லை தமிழ் நாடு மற்றும் கேரளா ஏன் இந்திய சினிமாவின் ஹிந்திக்கு பிறகு மிக பெரிய மார்கெட் உள்ள மொழி என்றால் அது தெலுங்கு என்று தான் சொல்லணும் இங்கு பல பந்தா காட்டும் விஜய் அஜித் அங்கு ஜீரோ என்று தான் சொல்லணும் . தெலுங்கில் விஜயை அவ்வளவு முக்கியமான ஹீரோவாக பார்ப்பதில்லை. இதே நிலைமைதான் அஜித்திற்கும். ஆனால் சூர்யாவும், கார்த்தியும் தெலுங்கில் இன்று வசூல் ஹீரோக்கள். ‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் விஜய் ஆண்டனிக்குக் கூட எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் விஜய் ஆண்டனியின் அளவுகூட விஜய்க்கு மார்க்கெட் இல்லை என்பதே உண்மை. இருந்தாலும் ‘துப்பாக்கி’, ‘தெறி’ படங்கள் தெலுங்கு டப்பிங்கில் வசூலைக் குவித்தன. இந்நிலையில் விஜய்யின் ‘பைரவா’ படமும் தெலுங...