பொதுமக்களால் அடித்து துரத்து பட்ட கருணாஸ்
ஒரு மேடை பாடகனாக ஆரம்பித்து பின்னர் திரைபடத்தில் இயக்குனர் பாலா மூலம் நடிகனாக பிரவேசம் பண்ண கருணாஸ் குறுகிய காலத்தில் தமிழ் நாட்டில் ஒரு மிக பெரிய பேர் எடுத்தவர் என்று சொல்லலாம் எதற்கு சினிமா என்று சொல்லாமல் தமிழ் நாட்டில் என்று சொன்னதுக்கு அர்த்தம் இருக்கிறது சினிமாவில் எப்படி ஒரு நல்ல நடிகன் என்ற பட்டம் வாங்கினாரோ ஆனால் அவர் நிஜ வாழ்கையில் வாங்க முடியவில்லை அதற்கு காரணம் அவரின் அரசியல் வாழ்கை தான் என்று சொல்லணும்.
நடிகரும் திருவாடனை தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான கருணாஸ் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் செருப்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக, ஓபிஎஸ் அணி சசிகலா அணி என உடைந்ததை தொடர்ந்து சில எம்.பி., எம்.எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு மாறினர். அப்போது சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்தவர்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் சரமாரியாக வசைபாடினர்.
இதனால் ...
