மோடி அரசு கொடுத்தால் தேசிய விருதை வாங்க மாட்டேன் பிரபல நடிகர் பேட்டி???
வரும் வெள்ளி அன்று வெளியாக போகும் விஐய் சேதுபதி நடித்த கருப்பன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்
ஜல்லிக்கட்டு நீட் போன்ற கொடிய வன்முறைகளை தமிழகத்தின் மீது கட்டவிழ்த்து விடும் மோடி அரசு எனக்கு தேசிய விருதே தந்தாலும் நான் வாங்க மாட்டேன் என்று சூள்ரைத்தார்
மேலும் நம் தமிழ் மக்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுவர்கள் அதனை இந்த ஆளும் அரசும் ஆண்ட அரசும் பயன்படுத்தி கொள்கிறார்கள்
ஆகையால் உணர்ச்சி வசப்படுவதை கட்டுபடித்துக்கொண்டு ஆக்கப்பூர்வமான செயல்களை செய்து நம்மை நாம் காத்துக்கொள்ள வேண்டும் என்றார் ...