பிரபுதேவா இயக்கத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணையும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா
நடன ஆசிரியர் இந்திய மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவா இயக்குனராக அவதாரம் எடுத்து பல ஆண்டுகள் குறிப்பாக அதிகமான தெலுங்கு இந்தி படங்கள் தான் இயக்கியுள்ளார் . தமிழில் விஜய் நடிப்பில் வந்த வில்லு படம் தான் தமிழில் கடைசியாக இயக்கினார் பின்னர் ஹிந்தி சென்று பெரும் வெற்றி படங்கள் அதும் முக்கிய முன்னணி நட்சத்திரங்கள் படங்கள். மீன்றும் தமிழில் எப்ப படம் இயக்குவார் என்று ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு இரண்டு பிரமாண்ட ஜாம்பவான்களை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளார்.
யார் அந்த ஜன்பாவான்கள் என்ற கேள்விகுறி மக்களுக்கு மட்டும் இல்லை எமக்கும் தான் ஆம் கார்த்தி விஷால் இருவரையும் முதல் முறையாக இணைகிறார்கள் அதுமட்டும் இல்லை இந்த படத்தின் கதையாசிரியர் தமிழில் மிக சிறந்த இயக்குனர்களில் ஒருவர் அதாது பிரபுதேவாவை வைத்து அதிக படங்கள் இயக்கியவர் .கே.சுபாஷ் தான் இந்த படத்தின் கதையாசிரியர் ஐவரும் ...