Saturday, February 8
Shadow

Tag: #katrina kaif

வைரலாகி வருகிறது பாலிவுட் நடிகையின் பிகினி போட்டோ

வைரலாகி வருகிறது பாலிவுட் நடிகையின் பிகினி போட்டோ

Latest News, Top Highlights
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் கேத்ரீனா கைப். தற்போது வெளிநாடு சென்றுள்ள இவர் சமீபத்தில் கடலில் பிகினி உடையில் போட்டோ ஒன்றை எடுத்துள்ளார். இந்த படம் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கேத்ரீனா கைப். ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் என பாலிவுட் பிரபலங்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் நடிகை கேத்ரீனா கைப். இவர் நடிப்பில் வெளியான தூம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது....
பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் பிறந்த நாள் பதிவு

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் பிறந்த நாள் பதிவு

Latest News, Top Highlights
இவர் இந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார் முக்கியமாக ஹிந்தி திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். மேலும் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தனது பதினான்காம் வயதில் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்ததன் மூலம் விளம்பர உலகத்தில் தனது முதல் பயணத்தை தொடங்கினார். இலண்டனில் ஒப்பந்த அடிப்படையில் மாடல்ஸ் 1 என்னும் முகமை மூலம் மாடலிங் பணியைத் தொடர்ந்த அவர் லா சென்ஸா மற்றும் அர்காடியுஸ் போன்ற நிறுவன விளம்பரங்களில் தோன்றினார், இவ்வாறு இலண்டன் ஃபேஷன் வீக் நிகழ்வுகளிலும் இடம் பெற்றார். கேட்ரீனாவின் மாடலிங் பணியைப் பார்த்து ரசித்த இலண்டனைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் கெய்ஸாத் கஸ்டாட், அவரைத் திரைப்பட நட்சத்திரமாகக் கண்டெடுத்து தனது திரைப்படமான பூம் (2003) படத்தில் வாய்ப்புக் கொடுத்தார். இதன் பிறகு மும்பைக்கு இடம் பெயர்ந்த கேட்ரீனாவுக்கு ஏராளமான மாடலிங் வாய...