Tuesday, March 10
Shadow

Tag: #kaveri #karnataka #rajinikanth #kamalhaasan

காவேரி பிரச்சனை ரஜினிக்கு கமல் அழைப்பு

காவேரி பிரச்சனை ரஜினிக்கு கமல் அழைப்பு

Latest News, Top Highlights
காவிரி விவகாரத்தில் நாம் உரிமைகளை இழந்து வருகிறோம் என்று கூறியுள்ள மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன், மே 19-ந்தேதி விவசாயிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்க திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சி நல்லகண்ணு ஆகியோருக்கு கமல் அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்ததாகவும், அதையடுத்து இன்னும் இரண்டு தினங்களில் பதில் சொல்வதாக ரஜினி கூறியிருப்பதாகவும் கூறியுள்ளார் கமல்....