Saturday, April 18
Shadow

Tag: #keerthisuresh #samantha

கீர்த்திசுரேஷ்யை புகழும் சமந்தா காரணம் என்ன தெரியுமா

கீர்த்திசுரேஷ்யை புகழும் சமந்தா காரணம் என்ன தெரியுமா

Latest News, Top Highlights
கீர்த்திசுரேஷ் மற்றும் தொடர்ந்து இணைந்து நடித்து வருகின்றனர் அதோடு இரண்டு படங்களும் வெற்றி படங்களாக அமைத்தது மேலும் சிறப்பு ஆம் கீர்த்தி சுரேஷ் நடித்த மகா நடிகை படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் சமந்த நடித்தார் இதை அடுத்து சமந்தாவின் சீமராஜா படத்தில் சிறப்பு தோற்றத்தில் கீர்த்திசுரேஷ் நடித்துள்ளார். சமந்தா திருமணத்துக்கு பின் நடிக்கும் படங்கள் எல்லாம் வரிசையாக வெற்றி பெறுகின்றன. தனி கதாநாயகியாக நடித்து இந்த வாரம் வெளியாகி இருக்கும் "யு டர்ன்" படமும் பெரிய வெற்றி பெற்றதோடு அவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்துள்ளது. இது சமந்தாவுக்கு உற்சாகம் அளித்து இருக்கிறது. இதுபற்றி கூறும்போது ‘‘படம் பார்க்கிற எல்லோருமே நல்ல கதையை சமந்தா தேர்வு செய்திருக்காங்க என்று பாராட்டுகிறார்கள். முதன்முறையாக நாயகி சம்பந்தப்பட்ட கதை என்பதால் உள்ளுக்குள் பதற்றம் இருந்தது. என் மீது எத்தனை பேர் நம்பிக்கை வைத்திருக...