Wednesday, October 28
Shadow

Tag: #keerthisuresh #sarkar

கீர்த்தி சுரேஷுக்கு சர்கார் சக்ஸஸ் கொடுக்குமா?

கீர்த்தி சுரேஷுக்கு சர்கார் சக்ஸஸ் கொடுக்குமா?

Latest News, Top Highlights
கீர்த்தி சுரேஷ் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை இன்று முக்கிய நடிகர்களுடன் ஜோடி சேரும் நடிகை அனால் இவருக்கு மார்க்கெட் அதிகம் வசூல் என்றால் குறைவு. இருந்தும் இவர் விஜய் விஷால் சிவகார்த்திகேயன் போன்றவர்களுடன் ஜோடி போடுகிறார். தமிழ்த் திரையுலகத்தில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வளர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். அவர் நாயகியாக நடித்து இதுவரை 'இது என்ன மாயம், ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, பாம்பு சட்டை, தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்கள்தான் வெளிவந்துள்ளன. இவற்றிலும் 'ரஜினி முருகன்' படம் மட்டுமே கமர்ஷியலாக பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனாலும், கீர்த்தி மிகவும் புகழ் வாய்ந்த நடிகையாக மாறிவிட்டார். அவர் நடித்து அடுத்ததாக 'சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்க்கார்' என 'ச' வரிசைப் படங்கள் வெளிவர உள்ளது ஒரு ஆச்சரிய ஒற்றுமை. இவற்றில் 'சாமி ஸ்கொயர்' நாளை மறுநாளும், 'சண்டக்கோழி 2' அடுத்த மாதம...