Tuesday, October 27
Shadow

Tag: #kids #mirchisiva #colorstv #suthagar

அபாரமான திறமைகளை கொண்ட குழந்தைகளுக்கான ஒரு ஷோ ‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில்.

அபாரமான திறமைகளை கொண்ட குழந்தைகளுக்கான ஒரு ஷோ ‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில்.

Shooting Spot News & Gallerys
சமீபத்தில் தமிழில் மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட தொலைக்காட்சி 'கலர்ஸ் தமிழ்'. இந்தியாவின் பல மொழிகளில் முன்னோடியாக இருக்கும் 'கலர்ஸ்' தொலைக்காட்சி தனது மிக வித்தியாசமான மற்றும் தரமான நிகழ்ச்சிகளுக்கு பெயர்போனது. 'கலர்ஸ் தமிழ்' தொலைக்காட்சியில் படிப்பை தாண்டி வியக்கத்தக்க திறமைகளை கொண்ட குழந்தை மையமாக வைத்து 'கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்' என்ற ஒரு ஷோவை தொடங்கியுள்ளனர். ''தொலைக்காட்சியை கண்டு ரசிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் அறிவை வளர்க்கும் வகையிலும் , இதுவரை யாரும் காணாத ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தரவேண்டும் என்ற எண்ணமும் பொறுப்பும் எங்களிடம் இருந்தது. படிப்பை தாண்டி பல விஷயங்களும் திறமைகளும் நிறைய உள்ளது என்பது எங்களது எண்ணம் பலரால் வரவேற்கப்பட்டுள்ள்ளது. திறமைகளுக்கு பஞ்சமே இல்லாத மண் நம்முடையது. நங்கள் தேடி கண்டுபிடித்து இந்த ஷோவிற்கு கொண்டு வரும் திறமையான குழந்தைகள் உலக அளவி...