Friday, November 6
Shadow

Tag: KING movie first song

ஷாருக்கான் பிறந்தநாள் கொண்டாட்டத்தை களைகட்டிய ‘கிங்’ படத்தின் முதல் பாடல்!

ஷாருக்கான் பிறந்தநாள் கொண்டாட்டத்தை களைகட்டிய ‘கிங்’ படத்தின் முதல் பாடல்!

Latest News, Top Highlights
ஷாருக்கான் பிறந்தநாள் கொண்டாட்டத்தை களைகட்டிய ‘கிங்’ படத்தின் முதல் பாடல்! ஷாருக்கான் – தீபிகா படுகோன் மீண்டும் இணையும் ‘தூ மில் ஜாயே’ பாடலில் எட் ஷீரன், அர்ஜித் சிங் இசைச் சங்கமம்! பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களுக்கு சிறப்பான இசைப் பரிசாக வெளியாகியுள்ளது வரவிருக்கும் பிரம்மாண்ட திரைப்படமான ‘கிங் – KING’ படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’. காதல், அதிரடி, பிரம்மாண்டம் மற்றும் ஷாருக்கானுக்கே உரித்தான மிரட்டலான திரை ஆளுமை ஆகியவற்றை ஒரே பாடலில் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், வெளியானதுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘கிங்’ திரைப்படத்தின் உலகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் உருவாகியுள்ள இந்தப் பாடல் வீடியோ, ஷாருக்கானின் அதிரடியான வசனத்துடன் தொடங்குகிறது. காதலையும் தனது தனித்துவமான மிரட்டல் ...