கோடியில் ஒருவன் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)
இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஆத்மிகா நடிப்பில் நிவாஸ் கே பிரசன்னா மற்றும் அர்ஜுன் ஆகியோரை இசையில் உருவாகியுள்ள திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.
கிராமத்தில் வசிபவர் விஜய ராகவன் (விஜய் ஆண்டனி). அவரது அம்மாவுக்கு கலெக்டர் அவரை ஆக்கி பார்க்க வேண்டும் என்பது ஆசை. தன்னுடைய அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்னை வந்து ஹவுஸிங் போர்ட் பகுதியில் குடியேறுகிறார். அந்த பகுதியின் தரத்தை உயர்த்தவும் மக்களின் நிலையை உயர்த்தவும் சில வேலைகளை செய்ய இவருக்கு வில்லன்களால் சிக்கல்கள் உருவாகின்றன. இவற்றிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் கலெக்டர் ஆனாரா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதைக்களம்.
விஜய் ஆண்டனி துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். ஆக்சன், எமோஷன் என இரண்டு மணி ஸ்கோர் செய்யும் விஜய் ஆண்டனி ரொமான்ஸில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் ச...
