Sunday, July 3
Shadow

Tag: Koogle

குகூள் குட்டப்பா (ரேட்டிங் 3.5/5)

குகூள் குட்டப்பா (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
கோவை மாவட்டத்தில் தந்தை கே.எஸ்.ரவிக்குமாருடன் வாழ்ந்து வருகிறார் தர்ஷன். இவர் இஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு வெளிநாடு செல்ல ஆசைப்படுகிறார். ஆனால், தந்தை கே.எஸ்.ரவிக்குமார், தர்ஷனின் ஆசைக்கு தடை போடுகிறார். ஒருவழியாக தந்தையை சமாதானப்படுத்தி ஜெர்மன் செல்கிறார் தர்ஷன். மேலும், தனிமையில் இருக்கும் தந்தையை கவனித்துக் கொள்ள தனது நிறுவனத்தால் பரிசோதனையில் இருக்கும் ஒரு ரோபோவை அவருக்கு துணையாக தருகிறார். ஆரம்பத்தில் அந்த ரோபோவை வெறுக்கும் கே.எஸ்.ரவிக்குமார், ஒரு கட்டத்தில், ரோபோவின் அன்பில் விழுந்து அதையே தன்னுடைய மகனாக பார்த்து கொள்கிறார். பரிசோதனை முடிந்து அந்த ரோபோவை நிறுவன முதலாளி திரும்ப கேட்க, கே.எஸ்.ரவிக்குமார் திருப்பி அனுப்ப மறுக்கிறார். இதனால், ரோபோவை எடுத்து செல்ல இந்தியா திரும்புகிறார் தர்ஷன். இறுதியில் கே.எஸ்.ரவிக்குமார் ரோபோவை திருப்பி கொடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின்...