டி.ராஜேந்தர் மகன் குறளரசன் ஹாலிவுட் இசையில் புதிய அவதராம்
தமிழ் சினிமாவின் சகலகலாவல்லவன் என்று டி.ராஜேந்தர் அவர்களை அழைப்பார்கள் காரணம் சினிமாவில் பல துறைகளில் தன்னை ஈடுபடுத்தி அதில் வெற்றிகண்டவர் அதிலும் குறிப்பாக இசையில் மிகவும் சிறந்த இசையமைப்பாளர் இவர் இசையில் வந்த எல்லா பாடல்களும் மிக பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.அதேபோல இவர் மகன் சிம்புவும் மிக சிறந்த நடிகர் அப்பாவை போலவே பல துறைகளில் தன்னை ஈடுபடுத்தி வெற்றிகண்டவர்.
அந்த வரிசையில் இவர் தம்பி குறளரசன் தற்போது இசையமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் அதும் தமிழியில் இல்லை ஹாலிவுட்யில் ஆம் புலிக்கு பிறந்தது புனை ஆகுமா இவரின் திறமை உள்ளூர் மட்டும் இல்லை உலகம் முழுதும் என்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
சிம்பு-நயன்தாரா நடிப்பில் வெளிவந்த "இது நம்ம ஆளு"படத்தின் மூலம் இளம் இசையமைப்பாளராக தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமான அஷ்டாவதானி டி.ராஜேந்தரின் இளையமகன் குறளரசன்(K T R)இப்போது ஹாலிவுட்...