Friday, January 16
Shadow

Tag: #Kushboo #passport office

மூன்று வழக்குகள் வெளிநாடு செல்ல குஷ்பூவுக்கு தடை !

மூன்று வழக்குகள் வெளிநாடு செல்ல குஷ்பூவுக்கு தடை !

Latest News
மும்பையை சேர்ந்த இஸ்லாமிய சகோதரி தான் குஷ்பு தமிழ் சினிமாவில் நடிக்க வரும் பொது அ என்ற தமிழ் வார்த்தை தெரியாத இருந்த குஷ்பு இன்று இலக்கியம் பேசும் அளவுக்கு தமிழ் சிலருக்கு இவியி கண்டாலே பிடிக்காது தேவை இல்லமல் இவர் மீது வழக்குகள் போடுவார்கள்அதுநாள் வந்த வினை குஷ்பு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரின் பாஸ்போர்ட் வரும் 2022 ம் ஆண்டுவரை செல்லுபடியாகும். ஆனால் சினிமா, சுற்றுலா என அடிக்கடி வெளிநாடு செல்வதால் பாஸ்போர்ட் பக்கங்கள் தீர்ந்துவிட்டது. இதனால் அவர் புதிய பாஸ்போர்ட் தர விண்ணப்பித்துள்ளார். ஆனால் பாஸ்போர்ட் அலுவலகம் அவர் மீது 3 குற்ற வழக்குகள் உள்ளது என தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து குஷ்பூ கோர்ட்டில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க மண்டல அதிகாரிக்கு உத்தரவிடவேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார்....