Tuesday, September 10
Shadow

Tag: #kutram23 #arunvijay #arivazhgan #nikkigalrani #aravind agash #vishalchandrasekar

அருண் விஜய் நடித்திருக்கும் ‘குற்றம் 23’ திரைப்படம் வருகின்ற மார்ச் 2 ஆம் தேதி அன்று வெளியாகின்றது

அருண் விஜய் நடித்திருக்கும் ‘குற்றம் 23’ திரைப்படம் வருகின்ற மார்ச் 2 ஆம் தேதி அன்று வெளியாகின்றது

Latest News
அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் - மகிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் - 'குற்றம் 23'. மெடிக்கல் - கிரைம் - திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் 'குற்றம் 23' திரைப்படம் வருகின்ற மார்ச் 2 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கின்றது. 'ரெதான் - தி சினிமா பீப்பல்' நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்து இருக்கும் 'குற்றம் 23' படத்தில் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் கே எம் பாஸ்கரன், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன், பாடலாசிரியர் விவேகா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஹீரா அறிவழகன் என வலுவான தொழில் நுட்ப கலைஞர்கள் பலர் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு. "என்னை ஒரு தயாரிப்பாளராக முதல் முதலில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தும் 'குற்றம் 23' திரைப்படத்தை, வருகின்ற மார்ச் 2 ஆம் தேதி அன்று வெளியிடுவதில் அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றத...