Saturday, August 8
Shadow

Tag: latest Tamil cinema news

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’ – உலக அரங்கில் தமிழ் திரில்லருக்கு கிடைத்த கவுரவம்

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’ – உலக அரங்கில் தமிழ் திரில்லருக்கு கிடைத்த கவுரவம்

Latest News, Top Highlights
ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’ – உலக அரங்கில் தமிழ் திரில்லருக்கு கிடைத்த கவுரவம் முன்னணி சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் (SIFF 2026) தமிழ் திரைப்படமான ‘காளிதாஸ் 2’ திரையிடப்பட்டிருப்பது, தமிழ்த் திரைப்பட உலகிற்கு மேலும் ஒரு பெருமையைச் சேர்த்துள்ளது. ஜூன் 12 முதல் 21 வரை சீனாவின் ஷாங்காயில் நடைபெற்ற இந்த திரைப்பட விழாவின் சிறப்புத் திரையிடல்கள் ஜூன் 28 வரை நகரின் பல்வேறு திரையரங்குகளில் இடம்பெற்றன. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விமர்சகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்கள் பங்கேற்ற இந்த சர்வதேச மேடையில், இந்தியாவிலிருந்து தேர்வான ஏழு திரைப்படங்களில் ஒன்றாக ‘காளிதாஸ் 2’ இடம்பிடித்துள்ளது. மேலும், தென்னிந்தியாவிலிருந்து தேர்வான ஒரே திரைப்படமாக இது அமைந்துள...
“96” உணர்வுகளுக்கு பிறகு… பகத் பாசிலுடன் புதிய உலகை உருவாக்கும் பிரேம்குமார்! வேல்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தொடக்கம்”

“96” உணர்வுகளுக்கு பிறகு… பகத் பாசிலுடன் புதிய உலகை உருவாக்கும் பிரேம்குமார்! வேல்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தொடக்கம்”

Latest News, Top Highlights
“96” உணர்வுகளுக்கு பிறகு… பகத் பாசிலுடன் புதிய உலகை உருவாக்கும் பிரேம்குமார்! வேல்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தொடக்கம்” தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளுக்கென தனி அடையாளம் பெற்றுள்ள தயாரிப்பு நிறுவனமான Vels Film International, தனது 32வது தயாரிப்பை மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. “96”, “மெய்யழகன்” போன்ற மனதை வருடிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் C. Prem Kumar, இம்முறை மலையாள திரையுலகின் திறமையான நடிகர் சகத் பாசில் உடன் முதன்முறையாக கைகோர்த்துள்ளார். படத்தின் பூஜை இன்று எளிமையுடனும், உற்சாகத்துடனும் நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டணி பற்றிய செய்தியே தற்போது திரையுலகில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. உணர்வுகளால் ரசிகர்களை கட்டிப்போட்ட இயக்குநர் பிரேம்குமார் மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து தன்னை நிரூபித்து வரும் பகத் பாசில் — இந்த...