Saturday, April 18
Shadow

Tag: lawrance

நான் தர்மத்துக்கு கட்டுபட்டவன் என் தர்மத்தின் மீது கை வைத்தால் கோபம் வரும்: லாரன்ஸ்

நான் தர்மத்துக்கு கட்டுபட்டவன் என் தர்மத்தின் மீது கை வைத்தால் கோபம் வரும்: லாரன்ஸ்

Latest News
சாய் ரமணி இயக்கத்தில் லாரன்ஸ், நிக்கி கல்ரானி, சதீஷ், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மொட்ட சிவா கெட்ட சிவா'. அம்ரீஷ் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வேந்தர் மூவிஸ் மதன் உலகமெங்கும் வெளியிட, தமிழக உரிமையை மட்டும் சிவபாலன் பிக்சர்ஸ் வெளியிடவுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தன்னுடைய பேச்சில் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு லாரன்ஸ் பேசியது, "எனக்கு கோபம் அவ்வளவு எளிதாக வராது. பசி அதிகமாக வந்தால் வரும் மற்றும் என் தர்மத்தின் மீது கையை வைத்தால் கோபம் வந்துவிடும். தர்மத்தோடும், நியாயத்தோடும் 10 ஆண்டுகள் செய்து கொண்டிருக்கிற விஷயத்தை ஒருவர் குறை சொல்லிவிட்டால் உடனே கோபம் வந்துவிடும். அது தான் சில நாட்களுக்கு முன்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தது. 10 வ...