Thursday, August 13
Shadow

Tag: Live Sound Film

காதல் மனிதனை மாற்றும் சக்தியா? அந்த கேள்விக்கு பதில் சொல்ல வருகிறது “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – மனதைத் தொடும் டீசர் கவனம் ஈர்ப்பு!

காதல் மனிதனை மாற்றும் சக்தியா? அந்த கேள்விக்கு பதில் சொல்ல வருகிறது “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – மனதைத் தொடும் டீசர் கவனம் ஈர்ப்பு!

Shooting Spot News & Gallerys
காதல் மனிதனை மாற்றும் சக்தியா? அந்த கேள்விக்கு பதில் சொல்ல வருகிறது “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – மனதைத் தொடும் டீசர் கவனம் ஈர்ப்பு! ஒரு காதல் மனிதனின் வாழ்க்கையை முழுமையாக மாற்ற முடியுமா? தனிமை, இழப்பு, வேதனை, மதுப்பழக்கம் என இருள் சூழ்ந்த வாழ்க்கைக்கு காதல் புதிய அர்த்தத்தை அளிக்குமா? இந்தக் கேள்விகளுக்கான உணர்வுபூர்வமான பதிலை சொல்லும் முயற்சியாக உருவாகியுள்ள திரைப்படம்தான் “ஏன் என்னை ஏதோ செய்தாய்.” தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் டீசர், காதல் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் என நான்கு பொறுப்புகளையும் ஏற்றுள்ள டி. ஆண்டனி, காதலை வெறும் காதல் கதையாக மட்டும் அல்லாமல், ஒரு மனிதனின் உள்ளார்ந்த மாற்றத்திற்கான சக்தியாக இந்தப் படத்தில் சித்தரித்துள்ளார். வழக்கமான காதல் படங்களிலிர...