Friday, February 7
Shadow

Tag: #lycaproductions

ரஜினிக்காக தனது வேலையை உதறித் தள்ளிய சினிமா பிரபலம்

ரஜினிக்காக தனது வேலையை உதறித் தள்ளிய சினிமா பிரபலம்

Latest News, Top Highlights
லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரியான ராஜூ மகாலிங்கம் ரஜினிகாந்தின் அரசியல் கட்சியில் இணைவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லைகா நிறுவனத்தில் இந்திய தலைமை அதிகாரியாகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் ராஜூ மகாலிங்கம். லைகா நிறுவனம் சார்பில் ரூ. 450 கோடி செலவில் 2.0 படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். இவரது தீவிர ரசிகரான லைகா புரொடக்‌ஷன்ஸின் ராஜூ மகாலிங்கம், ரஜினியின் கட்சியில் இணைவதற்காக லைகா நிறுவனத்தில் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜூ மகாலிங்கம் அளித்துள்ள பேட்டியில், ‘’முதலில் நான் ரஜினி சாரின் ரசிகர். க...
‘எமன்’ திரைப்படம் மூலம் அரசியலில் கால் பதிக்கிறார் விஜய் ஆண்டனி

‘எமன்’ திரைப்படம் மூலம் அரசியலில் கால் பதிக்கிறார் விஜய் ஆண்டனி

Latest News
எதிர்மறையான தலைப்புகளை கொண்டு, கலை களத்தில் வெற்றிகளை குவித்து வரும் நடிகர் - இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தற்போது விரைவில் வெளியாக இருக்கும் 'எமன்' திரைப்படம் மூலம் தன்னுடைய இமாலய வெற்றி பயணத்தை தொடர இருக்கிறார். வர்த்தக உலகினரின் நம்பிக்கைக்குரிய நாயகனாக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி, இந்த 'எமன்' திரைப்படம் மூலம் முதல் முறையாக அரசியல்வாதி அவதாரம் எடுத்து இருக்கிறார். விஜய் ஆண்டனி - மியா ஜார்ஜ் நடிப்பில், 'நான்' படப்புகழ் ஜீவா சங்கர் இயக்கி இருக்கும் 'எமன்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. வெளியான கொஞ்சம் நாட்களிலேயே 'பேஸ்புக் டிரெண்டிங்' வரிசையில் முன்னிலை வகித்தது மட்டுமின்றி, 'யூடூபில்' ஏறக்குறைய ஆறு லட்சம் பார்வையாளர்களை பெற்று, யுடியூப் டிரெண்டிங் வரிசையில் மூன்றாம் இடத்தையும் பெற்று இருக்கின்றது இந்த ...