Monday, December 6
Shadow

Tag: ‘Maanaadu’

மாநாடு திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள மாநாடு திரைவிமர்சனத்தை இங்கே காணலாம். ஒரு மாநாடு கூட்டத்தில் முதலமைச்சர் கொள்வதற்கான சதி நடக்கிறது. இந்த சதி வழக்கில் எதிர்பாராத விதமாகச் சிம்பு இழுத்து வரப்படுகிறார். பின்னர் அவர் இதனை எப்படிச் சமாளிக்கிறார் அடுத்து என்ன நடக்கிறது? என்பதுதான் இந்தப் படத்தின் கதைக்களம். நடிகர் சிம்பு வழக்கம்போல திறமையான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். சிம்புவை போலவே கச்சிதமான நடிப்பால் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்துள்ளார் எஸ் ஜே சூர்யா. அவர் மட்டுமல்லாமல் நாயகியாக நடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன், ‌‌ மற்றும் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள எஸ் ஏ சந்திரசேகர் எனப் பலரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ‌‌ பாடல்...
சிம்புவுடன் ஜோடியான கல்யாணி ப்ரியதர்ஷன்

சிம்புவுடன் ஜோடியான கல்யாணி ப்ரியதர்ஷன்

Latest News, Top Highlights
நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை, வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். எடிட்டராக பிரவீன் கே.எல். ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பின்னர் பட வேலைகள எதுவும் நடக்காமல் இருந்ததால் ‘மாநாடு’ படம் கைவிடப்பட்டதாகத் தகவல் பரவியது. ஆனால், அந்தத் தகவல் உண்மையில்லை என விளக்கம் அளித்தார் சுரேஷ் காமாட்சி. படப்பிடிப்பு குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார் என ஏற்கெனவே தகவல் வெளியானது. இந்நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் மகளான இவர், சிவகார்த்திகேயன் ஜோடியாக தற்போது ஒரு தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை, ‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் இயக்கி வரு...
CLOSE
CLOSE