Wednesday, October 28
Shadow

Tag: #maanagaram #sree @regina @santheep

“மாநகரம்”  படம் சென்னையின்   வன்முறை நகரமா இயக்குனர் – லோகேஷ் கனகராஜ்

“மாநகரம்” படம் சென்னையின் வன்முறை நகரமா இயக்குனர் – லோகேஷ் கனகராஜ்

Latest News
பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் “ மாநகரம்” சந்தீப் , ஸ்ரீ , ரெஜினா கசான்ட்ரா , சார்லி , முனீஸ் காந்த் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் சந்தீப் பேசியது :- எல்லோரும் தமிழுக்கு நான் மீண்டும் வந்துள்ளேன் என்று கூறுகிறார்கள். நான் சென்னை பையன் , என்னுடைய வீடு கோடம்பாக்கத்தில் தான் உள்ளது. என்னுடைய அம்மா , அப்பா என என்னுடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் இங்கே சென்னையில் தான் இருக்கிறார்கள். நான் வேலை பார்ப்பது தான் ஹைதராபாத்தில். நான் survivalலுக்காக தெலுங்கில் நடிக்கிறேன் , தமிழில் நடிக்கும் போது கதையை தேர்வு செய்து கவனத்தோடு நடிக்கிறேன். இப்போது நான் நடித்துள்ள மாநகரமும் , அடுத்து வரவிருக்கும் மாயவன் போன்ற படங்களும் ந...