Tuesday, November 17
Shadow

Tag: Maaraa music director

80 ஏக்கரில் பிரம்மாண்ட கிராமம்… ஹங்கேரி இசைக்குழுவின் சர்வதேச இசைப் பங்களிப்பு! – நவம்பர் 27-ல் வெளியாகும் ‘சிட்டுக்குறிஞ்சி’

80 ஏக்கரில் பிரம்மாண்ட கிராமம்… ஹங்கேரி இசைக்குழுவின் சர்வதேச இசைப் பங்களிப்பு! – நவம்பர் 27-ல் வெளியாகும் ‘சிட்டுக்குறிஞ்சி’

Latest News, Top Highlights
80 ஏக்கரில் பிரம்மாண்ட கிராமம்... ஹங்கேரி இசைக்குழுவின் சர்வதேச இசைப் பங்களிப்பு! – நவம்பர் 27-ல் வெளியாகும் ‘சிட்டுக்குறிஞ்சி’ வித்தியாசமான ஃபேண்டஸி – ரொமான்டிக் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது! தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், இரண்டு வெவ்வேறு காலக்கட்டங்களை இணைக்கும் ஃபேண்டஸி மற்றும் காதல் கதையாக உருவாகியுள்ளது ‘சிட்டுக்குறிஞ்சி’. பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில், வி.ஜே. மீனாட்சி சுந்தரம் எழுதி இயக்கியுள்ள இப்படம் வரும் நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம், தயாரிப்பாளர் டி. ஜூட் ஆனந்த், நடிகர்கள் ராஜித் சிஆர், ...