Friday, August 14
Shadow

Tag: Madichiyam Bala

திருமண வாழ்க்கையின் ‘அட்ராசிட்டி’யை கலகலப்பாக சொல்லும் ‘பியார் பிரேமா கல்யாணம்’… முதல் சிங்கிள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

திருமண வாழ்க்கையின் ‘அட்ராசிட்டி’யை கலகலப்பாக சொல்லும் ‘பியார் பிரேமா கல்யாணம்’… முதல் சிங்கிள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

Latest News, Top Highlights
திருமண வாழ்க்கையின் 'அட்ராசிட்டி'யை கலகலப்பாக சொல்லும் 'பியார் பிரேமா கல்யாணம்'... முதல் சிங்கிள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு! திருமண வாழ்க்கையில் அன்றாடம் நிகழும் சின்னச் சின்ன சம்பவங்களை நகைச்சுவை கலந்து பேசும் படைப்புகள் எப்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அந்த வரிசையில், இயக்குநர் இளன் இயக்கி, அவரே முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் 'பியார் பிரேமா கல்யாணம்' திரைப்படம், வித்தியாசமான குடும்பக் கதைக்களத்தால் ஏற்கனவே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், படத்தின் முதல் சிங்கிள் 'அட்ராசிட்டி' (Atrocity) தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வெளியான பாடலின் புரோமோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள முழு பாடலும் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது. துள்ளலான இசை, ...