Wednesday, March 11
Shadow

Tag: #magaliyarmattum #jothika #saranyaponvannan #bhanupriya #urvasi #thambiramaiyya #naasar #livingston

முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுக்கு அறிவுரை சொன்ன ஜோதிகா

முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுக்கு அறிவுரை சொன்ன ஜோதிகா

Latest News
பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, சரண்யா, பானுப்ரியா, ஊர்வசி, நாசர், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மகளிர் மட்டும்'. மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சூர்யா தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 'மகளிர் மட்டும்' இசையை சூர்யாவின் அம்மா லட்சுமி சிவகுமார், ஜோதிகாவின் அம்மா சீமா, பிரம்மாவின் அம்மா பார்வதி கோமதி நாயகம் மற்றும் 2டி ராஜாவின் அம்மா சாந்தா கற்பூர சுந்தர பாண்டியன் இணைந்து வெளியிட்டார்கள். இவ்விழாவில் ஜோதிகா பேசியதாவது: பெண்கள் பணிபுரியும் போது, வீட்டிலிருக்கும் மற்ற பெண்கள் உறுதுணையாக இருப்பார்கள். எனது அம்மா, சூர்யாவின் அம்மா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. சூர்யா, கார்த்தி ஆகியோரைத் தொடர்ந்து, தற்போது தினமும் எனக்கும் மதியம் சாப்பாடு அனுப்புகிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து என...