Sunday, March 15
Shadow

Tag: #maganathi #keerthisuresh #samanthaa #nagaswin #savithiri #geminiganeshan #dulkarsalman #vaijanthimovies

குண்டு நடிகையாக  ஆக போகும் கீர்த்தி சுரேஷ்

குண்டு நடிகையாக ஆக போகும் கீர்த்தி சுரேஷ்

Shooting Spot News & Gallerys
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநதி'க்காக தன் உடல் எடையைக் கூட்ட உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். இதுகுறித்து, ''சாவித்ரியின் இளமைக்காலக் காட்சிகளில் தற்போது கீர்த்தி நடித்து வருகிறார். எடை அதிகரிப்பு பிரச்சினையால் பின்னாட்களில் சாவித்ரி அவதிப்பட்டு வந்தார். அந்தக் காட்சிகளுக்காக கீர்த்தி தனது உடல் எடையை அதிகரிக்க உள்ளார்'' என்று தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் படம் 'மகாநதி'. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் படம் வெளியாக உள்ளது. தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'யவடு சுப்பிரமணியம்' படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். சாவித்ரியைத் திருமணம் செய்த ஜெமினி கணேசனின் பாத்திரத்தில் துல்கர் சல்மான...