Saturday, November 14
Shadow

Tag: Malayalam Movie Release 2026

காளிதாஸ் ஜெயராமின் ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ டிசம்பர் 4-ல் திரைக்கு வருகிறது!

காளிதாஸ் ஜெயராமின் ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ டிசம்பர் 4-ல் திரைக்கு வருகிறது!

Latest News, Top Highlights
காளிதாஸ் ஜெயராமின் ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ டிசம்பர் 4-ல் திரைக்கு வருகிறது! தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகிறது... அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவிப்பு! நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில், இயக்குநர் அகமது கபீர் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ (Many Many Happy Returns). காதல், நகைச்சுவை, நட்பு, குடும்ப உறவுகள் என அனைத்து அம்சங்களும் கலந்த ஜனரஞ்சகமான பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், வரும் டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியுடன் கூடிய போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தைத் தமிழகத்தில் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் அதன் நிறுவனர் ராகுல் வெளியிடுகிறார். காதல், நட்...