Monday, November 9
Shadow

Tag: Malayalam movies

டொராண்டோவில் அதிர வைத்த ‘ஹாஃப்’ – ‘மிட்நைட் மேட்னஸ்’ பிரிவில் வரலாறு படைத்த முதல் மலையாளப் படம்!

டொராண்டோவில் அதிர வைத்த ‘ஹாஃப்’ – ‘மிட்நைட் மேட்னஸ்’ பிரிவில் வரலாறு படைத்த முதல் மலையாளப் படம்!

Latest News, Top Highlights
டொராண்டோவில் அதிர வைத்த ‘ஹாஃப்’ – ‘மிட்நைட் மேட்னஸ்’ பிரிவில் வரலாறு படைத்த முதல் மலையாளப் படம்! சர்வதேச ரசிகர்களின் கரகோஷத்தைப் பெற்ற சம்ஜாத் பி.எஸ். இயக்கிய ‘ஹாஃப்’ மலையாள சினிமாவின் தனித்துவமான படைப்புகள் சர்வதேச திரைப்பட விழாக்களில் தொடர்ந்து கவனம் பெற்று வரும் நிலையில், அந்தப் பயணத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது ‘ஹாஃப்’ (HALF) திரைப்படம். சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) ‘மிட்நைட் மேட்னஸ்’ பிரிவில் திரையிடப்பட்ட முதல் மலையாளத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் திரைப்பட ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும் முக்கியப் பிரிவுகளில் ஒன்றான ‘மிட்நைட் மேட்னஸ்’ பிரிவில் ‘ஹாஃப்’ திரையிடப்பட்டபோது, திரையரங்கில் ரசிகர்களின் உற்சாகம் உச்சத்தை எட்டியது. படத்தின் பல முக்கியமான காட்சிகளுக்கு பார்வையாளர்கள் ...
கேரளத்தை தாண்டி கலக்கும் மலையாள சினிமா: ‘லோகா’, ‘களம்காவல்’ தொடர்ந்து ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் ஹாட்ரிக்

கேரளத்தை தாண்டி கலக்கும் மலையாள சினிமா: ‘லோகா’, ‘களம்காவல்’ தொடர்ந்து ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் ஹாட்ரிக்

Latest News, Top Highlights
கேரளத்தை தாண்டி கலக்கும் மலையாள சினிமா: ‘லோகா’, ‘களம்காவல்’ தொடர்ந்து ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் ஹாட்ரிக் மலையாள சினிமாவுக்கு கேரளத்தை தாண்டியும் ரசிகர்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த படங்களை தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் கொண்டு சேர்க்கும் விநியோக நிறுவனங்களின் பங்களிப்பும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. அந்த வகையில், குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை விநியோகம் செய்து கவனம் ஈர்த்துள்ளது ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ். தயாரிப்பாளரும் நடிகருமான அருண் நாராயணன், நடிகரும் இயக்குநருமான திலீஷ் போத்தன், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அனூப் குமார் ஆகியோர் இணைந்து இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். மலையாள திரைப்படங்களை கேரளத்திற்கு வெளியே உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதே நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. தமிழகத்தில் மலையாள படங்களின் விநியோகத...