Wednesday, January 14
Shadow

Tag: #manick #makapaanand #suzakumar #yogibabu #manobala #madhumitha

மாணிக் – திரைவிமர்சனம் (Rank 2.5/5)

மாணிக் – திரைவிமர்சனம் (Rank 2.5/5)

Review, Top Highlights
விஜய் டிவி புகழ் மா.கா.பா ஆனந்த், சூசா குமார்,வட்சன்,அருள் தாஸ்,யோகிபாபு,அணு, மதுமிதா,மனோபால மற்றும் பலர் நடிப்பில் பழனிகுமார் ஒளிப்பதிவில் தரணி இசையில் மார்டின் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் மாணிக் ‘நாளைய இயக்குநர்கள்’ நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு முன்னணி இயக்குநர்கள் பலரை தனது குறும்படத்தின் மூலம் வியக்க வைத்த மார்ட்டின், இயக்கத்தில் மா.கா.பா.ஆனந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் பேண்டசி காமெடிப் படமான ‘மாணிக்’ எப்படி என்பதை பார்ப்போம். ஹீரோ மா.கா.பா.ஆனந்த் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்கிறார். அந்த இல்லத்தில் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பாட்டி தீவிர கிரிக்கெட் ரசிகராக, அதுவும் ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் விசிரியாக இருக்க, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தடை செய்யப்பட்ட செய்தியை அறிந்து, சோகத்தில் தற்கொலை செய்துக்கொள்கிறார். இதனால் அப்செட்டாகும் மா.கா.பா.ஆனந்...