Friday, November 6
Shadow

Tag: MasterChef Australia winner Sashi Cheliah

‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ – நடுவராக களமிறங்கும் மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா வெற்றியாளர் செஃப் சாஷி செலியா!

‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ – நடுவராக களமிறங்கும் மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா வெற்றியாளர் செஃப் சாஷி செலியா!

Shooting Spot News & Gallerys
‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ – நடுவராக களமிறங்கும் மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா வெற்றியாளர் செஃப் சாஷி செலியா! சமையல் போட்டியில் பிரபலங்களுக்கு சவால் விடுக்க தயாராகும் சர்வதேச செஃப்! சென்னை: சமையலின் சுவையையும், பிரபலங்களின் திறமையையும் ஒரே மேடையில் இணைக்கும் ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சி விரைவில் ரசிகர்களை சந்திக்கவுள்ளது. Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், நடிகை சமந்தா ரூத் பிரபு தொகுப்பாளராக களமிறங்குகிறார். இந்நிலையில், சர்வதேச அளவில் பிரபலமான செஃப் சாஷி செலியா நிகழ்ச்சியின் நடுவராக இணைந்துள்ளார். ‘மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்று பட்டம் வென்ற செஃப் சாஷி செலியாவின் சமையல் பயணம், மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. தனது தொழில் வாழ்க்கையை சிங்கப்பூர் காவல்துறையில் தொடங்கிய அவர், பின்னர் சமையல் துறையின் மீது கொண...