Sunday, April 19
Shadow

Tag: #mathavan #santhanam

ஒரே கதைக்கு மோதி கொள்ளும் மாதவன் மற்றும் சந்தானம் வெல்ல போவது யார் ?

ஒரே கதைக்கு மோதி கொள்ளும் மாதவன் மற்றும் சந்தானம் வெல்ல போவது யார் ?

Latest News
தமிழ் சினிமாவில் காமெடியனாக ஆரம்பித்து இன்று ஹீரோவாக வெற்றி வலம் வருபவர் சந்தானம் மிகவும் போராடி இந்த இடத்தை பிடித்துள்ளார் கடந்த வருடம் ரிலீஸ் ஆன தில்லுக்கு துட்டு படம் வசூலில் மிக பெரிய சாதனயை தொட்டது . இதை தொடர்ந்து இரண்டு முக்கிய படங்களில் நடித்து வருகிறார். அதே போல் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் கனவு நாயகன் மாதவன் எல்லா பெண்களும் மேடி மேடி என்று தான் அலைவார்கள் அப்படி இருந்த அவருக்கு திடீர் என்று பட வாய்ப்பு இல்லாமல் இருந்த மேடி மீண்டும் இறுதிச்சுற்று படம் மூலம் ரீ என்ட்ரி என்று சொல்லணும். இப்ப மீண்டும் பட வாய்ப்புகள் இதில் தான் இப்ப சந்தானம் மற்றும் மாதவனுக்கும் பிரச்சனை சந்தானத்திற்கும் மாதவனுக்கும் ஒரே பீல்டில் இருக்கிறார்கள் என்பதை தவிர வேற எந்த சம்பந்தமும் இல்லை! மேலும் உருப்படியான ஒரு நட்பும் இல்லை. அப்படியிருக்க… “அந்தக் கதையை நீங்க எடுக்கக் கூடாது” என்று சந்தானத்திடம...