Thursday, April 30
Shadow

Tag: #mathavan Udayanithi #vijay antony #rajini #vetrimaaran #

மாற்றம் முன்னேற்றம்- தன் பாணியில் இருந்து விலகி வெற்றிக்கண்டவர்கள் யார் யார் ?

மாற்றம் முன்னேற்றம்- தன் பாணியில் இருந்து விலகி வெற்றிக்கண்டவர்கள் யார் யார் ?

Latest News
2016 கிட்டத்தட்ட முடியும் தருணத்தில் இருக்கின்றோம், இந்த வருடம் தமிழ் சினிமா வழக்கம் போல் குறைந்த ஹிட் படங்களை மட்டுமே கொடுத்துள்ளது. இதில் சிலருக்கு ஸ்பெஷல் வெற்றி கூட கிடைத்தது. அது என்னவென்றால் தன் பாணியில் இருந்து விலகி வெற்றிக்கண்டவர்கள் குறித்து இதில் பார்ப்போம். இறுதிச்சுற்று மாதவன் என்றாலே சாக்லேட் பாய் தான், அவர் ஆக்ஷன் படத்தில் கூட காதல் இல்லாமல் இருக்காது, ஆனால், முதன் முதலாக அதுவும் நீண்ட வருடங்களுக்கு பிறகு வந்து முழுக்க முழுக்க முரட்டுத்தனம் கொண்டவராக நடித்த படம் தான் இறுதிச்சுற்று, இந்த படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பிச்சைக்காரன் தமிழ் சினிமாவை பொறுத்தவரை செண்டிமெண்ட் என்பது மிகவும் முக்கியம், கோவிலை காட்டி தான் பல படங்களில் படத்தின் முதல் காட்சியை தொடங்குவார்கள், ஆனால், டைட்டில் நெகட்டிவாக வைத்து, அம்மா செண்டிமெண்ட் பழசு என்றாலும், இன்றைய ட்ரெண்ட்...