Thursday, January 15
Shadow

Tag: #maya #hansika #jamel #poster

ஹன்சிகா மாயா படத்தின் போஸ்டர் தொடரும் சர்ச்சை

ஹன்சிகா மாயா படத்தின் போஸ்டர் தொடரும் சர்ச்சை

Latest News, Top Highlights
ஹன்சிகா நடிப்பில் உருவாகும் 'மஹா' படத்தின் போஸ்டர்கள் வரிசையாக வெளியாகின்றன. ஒவ்வொரு போஸ்டரும் ஒவ்வொருவிதமாக சர்ச்சையை உருவாக்கும் அளவில் இருப்பதால், படத்தின் பப்ளிசிட்டிக்காக இப்படி சர்ச்சைக்குரிய போஸ்டர்களை உருவாக்கி படக்குழு வெளியிடுகிறது' என, பலரும் குற்றம் சாட்டுகின்றனர். 'மஹா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், காசி கோவில் பின்னணியில், பெண் துறவி வேடம் அணிந்து ஹன்சிகா புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. 'இது இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்துகிறது; இளம் பெண்களை சிகரெட் பிடிக்கும் ஆர்வத்துக்கு தூண்டுகிறது' என சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து ஹன்சிகா மற்றும் 'மஹா' பட இயக்குநர் ஜமீல் ஆகியோர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியான மற்றொரு போஸ்டரும் சர்ச்சையை கிளப்பியது. அதில், புர்கா அணிந்து முஸ்லீம் பெண் வேடத்தில் ஹன்சிகா ந...
மாயா படத்துக்காக  மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஹன்சிகா

மாயா படத்துக்காக மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஹன்சிகா

Latest News, Top Highlights
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹன்சிகா காவி உடை அணிந்து தம்மடித்ததால் சர்ச்சை கிளம்பியது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தவர்கள் நீங்கள் ஒரு முஸ்லீம் என்பதால் ஹீரோயினுக்கு காவி கொடுத்து புகைப்பிடிக்க வைத்துள்ளீர்கள். ஏன் அவருக்கு பர்தா போட்டுவிட்டு தம்மடிக்க வைத்திருக்க வேண்டியது தானே என்று இயக்குனர் ஜமீலை சமூக வலைதளங்களில் விளாசினார்கள். படத்திற்கு சாதி, மத சாயம் பூச வேண்டாம் என்று ஜமீல் கேட்டுக் கொண்டது யார் காதிலும் விழவில்லை. கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து வெளியிடப்பட்ட செகண்ட் லுக் போஸ்டரில் ஹன்சிகா தலையில் முக்காடு போட்டு தொழுதபடி போஸ் கொடுத்துள்ளார். பின்னால் மற்றொரு ஹன்சிகாவின் கையில் துப்பாக்கி உள்ளது. துப்பாக்கியால் இந்த போஸ்டரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. சர்ச்சையை கிளப்பி விளம்பரம் தேட வேண்டும் என்பதற்காகவே இப்படி போஸ்டர்களை வெளியிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்...