Saturday, September 24
Shadow

Tag: meet

வைரலாகி வரும் ரஜினியுடன் வாழ்த்து பெற்ற ராகவா லாரன்ஸ் புகைப்படம்

வைரலாகி வரும் ரஜினியுடன் வாழ்த்து பெற்ற ராகவா லாரன்ஸ் புகைப்படம்

Latest News, Top Highlights
நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் ‘காஞ்சனா 3’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்த இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். ஹிந்தி பதிப்பில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு 'லக்‌ஷ்மி பாம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்றுள்ளார். அதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைராகி வருகிறது....
வெளிநாட்டில் படிக்கும் மகனை பார்க்க சென்ற நடிகர் விஜய்

வெளிநாட்டில் படிக்கும் மகனை பார்க்க சென்ற நடிகர் விஜய்

Latest News, Top Highlights
நடிகர் விஜய்க்கு தமிழகத்தில் பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. மேலும் கேரளாவிலும் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். விஜய் தன்னுடைய ரசிகை சங்கீதாவையே திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் உள்ளனர்.   தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அவரது மகனை வேட்டைக்காரன் படத்தில் அறிமுகப்படுத்தினார். பின்னர், விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், ஜங்ஷன் என்ற குறும் படத்தை இயக்கி நடித்திருந்தார். அதில் தன்னை ராகிங் செய்தவர்களை பழிவாங்கும் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அந்தப் படத்தில் ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ என்ற பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து நடனமாடிய சஞ்சய் அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை. கடந்த ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் தனது அப்பாவைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக வெளிநாட்டில் படி...