Sunday, January 19
Shadow

Tag: #mercury#prabhudeva #ramyanambeesan #karthiksubburaj

ரஜினியை சந்தித்த மெர்குரி பட குழு

ரஜினியை சந்தித்த மெர்குரி பட குழு

Latest News, Top Highlights
45 நாள் சினிமா வேலை நிறுத்தத்திற்கு பிறகு வெளியான முதல் படம் மெர்க்குரி. ஹாலிவுட் பாணியில் உருவாகியிருக்கும் சைலண்ட் த்ரில்லர் படமான மெர்க்குரியை ரஜினி தனது வீட்டு தியேட்டரில் பார்த்தார். பின்னர் அவர் மெர்க்குரி கலைஞர்களை சந்தித்து பாராட்டு தெரிவிக்க விரும்பினார். இதன் அடிப்படையில் நேற்று மெர்க்குரி டீம் ரஜினியை சந்தித்தனர். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர்கள் சனான்ந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ஷன்ஷக் புருஷோத்தமன், அனிஷ் பத்மநாபன், நடிகை இந்துஜா, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் திரு. ஆகியோர் ரஜினியை சந்தித்தார். அவர்களிடம் ரஜினி படத்தில் வரும் காட்சிகளை தனித்தனியாக சொல்லி வியந்து பாராட்டினார். குறிப்பாக பிரபுதேவா, இந்துஜா நடிப்பையும், பின்னணி இசையையும் வெகுவாக பாராட்டினார். பிரபுதேவா ஹிந்திப் பட பணிகள் காரணமாக மும்பையில் இருப்பதால் அவர் இதி...
மெர்குரி – திரைவிமர்சனம் (சிறப்பு)  Rank 5/4

மெர்குரி – திரைவிமர்சனம் (சிறப்பு) Rank 5/4

Review, Top Highlights
தமிழ் சினிமாவில் பரிசோதனை படங்கள் என்றால் அது கமல்ஹாசன் தான் எடுப்பார் பேசும்படம் இருக்கும் இந்த காலத்தில் முதல் முறையாக ஊமை படம் எடுத்தவர் அதற்கு டைட்டில் பேசும் படம் என்று வைத்தவர் இந்த தைரியம் கமல் மட்டும் தான் வரும் அந்த பட்டியலில் சமீபத்தில் நானும் இருக்கிறேன் என்று இணைந்து இருப்பவர் கார்த்திக் சுப்புராஜ் ஆம் மெர்குரி படம் மூலம் மீண்டும் வசனம் இல்லாத ஒரு படம் அதுவும் திரில்லர் படம் கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்தவர் காரணம் அவரின் முந்தையா படங்களே சாட்சி தன்னை மீண்டும் சிறந்த இயக்குனர் என்று நிருபித்துள்ளார். காரணம் ஆங்கில படத்துக்கு நிகரான ஒரு படம் தான் மெர்குரி. முதல் முறையாக பிரபு தேவாவுடன் இணைந்து இருக்கிறார் அதுவும் மிக சிறந்த ஒரு படத்தில் என்று தான் சொல்லணும் பிரபு தேவா ஒரு பக்கம் அதோடு சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் குறிப்பாக ஒ...
பிரபுதேவாவின் மெர்குரி படத்தின் கிளைமாக்ஸ் 15 நிமிடத்திலே வந்துவிடுமாம்

பிரபுதேவாவின் மெர்குரி படத்தின் கிளைமாக்ஸ் 15 நிமிடத்திலே வந்துவிடுமாம்

Latest News, Top Highlights
பிரபு தேவா மிக பெரிய இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவில் தலைகாட்ட ஆரம்பிதுள்ளார் இது அவர் ரசிகர்களுக்கும் மட்டும் இல்லாமல் அனைவரையும் கவர்ந்துள்ளது அதிலும் தன் படங்கள் முற்றிலும் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று மிகவும் கவனாமாக தேர்ந்தெடுக்கிறார் . அப்படியான ஒரு படம் தான் தற்போது நடித்து வெளியாக இருக்கும் படம் மெர்குரி கார்த்திக் சுப்பராஜ் டைரக்சனில் சைலன்ட் த்ரில்லராக உருவாகியுள்ள படம் 'மெர்க்குரி'. பிரபுதேவா. படம் ரிலீஸுக்கு தயாராகி விட்டாலும், தற்போது நடைபெறும் ஸ்டிரைக் காரணமாக அமைதி காக்கிறது. சுமார் ஒண்ணே முக்கால் மணி நேரம் ஓடும் விதமாக உருவாகியுள்ளது இந்தப்படம்.. சமீபத்தில் இந்தப்படம் பற்றி சில தகவல்களை பகிர்ந்துகொண்ட பிரபுதேவா, இந்தப்படம் துவங்கிய பதினைந்தாவது நிமிடத்திலேயே கிளைமாக்ஸ் துவங்கி விடும். அதன்பின் சீட் நுனியில் அமர்ந்து கொண்டு தான் படம் பார்ப்பீர்கள். அதனால...