Sunday, April 26
Shadow

Tag: #mersal #atlee #vijay #muraliramasamy #fans

விவேகம் ஒட்டு மொத்த சாதனைகளை முறியடிக்க போகும் விஜய்யின் மெர்சல்

விவேகம் ஒட்டு மொத்த சாதனைகளை முறியடிக்க போகும் விஜய்யின் மெர்சல்

Shooting Spot News & Gallerys
விஜய்யின் மெர்சல் விஜய் படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமான படம் என்று தான் சொல்லன்னு காரணம் பல புதிய அம்சங்கள் இந்த படத்தில் உள்ளது. முதலில் இந்த படத்தில் விஜய் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிப்பது அதைவிட சிறப்பு இந்த படத்தின் கதையாசிரியர் பாகுபலி படத்தின் கதையாசிரியர் அதாவது இயக்குனர் ராஜமௌளியின் அப்பா தான் இந்த படத்தின் கதையாசிரியர் அதோடு இந்த படத்தின் இயக்குனர் அட்லி மிக சிறந்த இயக்குனர் அதோடு விஜய்க்கு தமிழில் மிக பெரிய வசூல் மன்னன் அந்தஸ்தை உண்டு பண்ணியவர் இடத்தை சிறப்புகளுடன் உருவாகி வருகிறது. இவை எல்லத்தையும் விட இந்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் மிக முக்கியம் தமிழ் சினிமாவில் தேனாண்டாள் பிலிம் வெளியிடு என்று போட்டாலே கெளரவம் என்று நினைக்கும் நிறுவனத்தின் தயாரிப்பு அதோடு அவர்களின் நூறாவது படம் தமிழ் சினிமாவின் பிதாமகன் இராம நாராயணன் மகன் முரளி வியாபார வித்தகர் என்று பட்...