மெர்சல் படம் பெரும் நஷ்டம் பிரபல தயாரிப்பாளர்? ஆதாரம்?
இளையதளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்து தற்போது தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மெர்சல்.
இந்த படம் வெளியான நாள் முதல் பல வசூல் சாதனைகளை படைத்துள்ளது.தற்போது மெர்சல் திரைப்படம் 250 கோடி வசூல் செய்த படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த செய்தியை அறிந்து தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என்பவர் மெர்சல் திரைப்படம் 30 கோடி முதல் 40 நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறினார்.இந்த தளபதி ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....
