Thursday, January 15
Shadow

Tag: #mersal #telungu #vijay #nextrelease

சர்ச்சைகளுக்கு மத்தியில் விஜயின் அடுத்த ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

சர்ச்சைகளுக்கு மத்தியில் விஜயின் அடுத்த ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

Latest News
தீபாவளியன்று உலகம் முழுவதும் மெர்சல் வெளியான நிலையில், அதன் தெலுங்கு டப்பிங்கான ‘அதிரிந்தி’ வரும் 26 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது. மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் இந்தியா போன்ற வசனங்கள் ஆகியவை படத்தில் இடம்பெற்றுள்ளதற்கு, தமிழக பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, படத்திற்கு மிரட்டலும் விடுத்தனர். இதையடுத்து கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களும் மெர்சல் படத்திற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததால், தற்போது தேசிய அளவில் மெர்சல் ரீச் ஆகியுள்ளது. இந்த நிலையில், மெர்சல் படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘அதிரிந்தி’ வரும் 26 ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரிலீஸ் ஆக உள்ளது. அங்கு படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற...