Sunday, April 26
Shadow

Tag: mersal teser review

அனல் பறக்கும் மெர்சல் டிசர் விமர்சனம்!!

அனல் பறக்கும் மெர்சல் டிசர் விமர்சனம்!!

Latest News
தளபதி நடிப்பில் வருகிற தீபாவளிக்கு திரையை அனல் பறக்க விடப் போகிறான் மெர்சல் என்பதை இந்த டிஷர் உறுதி செய்துவிட்டது மெர்சல் பட  டிஷர் 1.15 நிமிடத்தை கொண்டு வெளிவந்துள்ளது வந்த ஒரு மணி நேரத்தில் இணையதளத்தை  ஒரு மெர்சலாகி விட்டது அண்ணா பல்கலைகழக தேர்வு முடிவு வந்தால் எந்த அளவு இணையதளம் முக்கி முனருமோ அந்த அளவிற்கு youtube YouTube திண்டாடி போகிவிடும் போல அந்த அளவிற்கு கூட்ட நெரிசல் மெர்சல் டிசரை பார்பதற்கு!!!!! டிஷர் முழுவதும் விஜய் மட்டுமே வருகிறார். மூன்று கதாபத்திரத்தில் வருவதாக காட்டப்பட்டு உள்ளது. டிசரில் எந்த பாடலும் ஒலிக்க வில்லை ஆனால் பாடல் காட்சிகள் இடம் பெற்று உள்ளனர் டிசரில் தளபதி பேசும் வசனங்கள் அறுமை, பழிவாங்க கூடிய மாதிரியான வசனங்கள் டிஷரில் இடம் பெற்றுள்ளது பைரவா படத்தில் கையில் காசை வைத்து கொண்டு வருவார் தளபதி இதில் கண்ணாடி கோலி குண்டை உருட்டி கொண்டு டிசரின் முதல் கா...