விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இனிப்பு செய்தி மெர்சல் ட்ரைலர் மற்றும் சென்சார் விவரம்
விஜய்யின் மெர்சல் விஜய் ரசிகர்களுக்கு இனிப்பு செய்திக்கு மேல் இனிப்பு செய்திகளாக வந்து கொண்டே இருக்கிறது இன்று காலை முதல் என்று தான் சொல்லணும். திரையரங்க ஸ்ட்ரிக் பற்றி சிறுதும் கவலை படாமல் மெர்சல் ரிலீஸ் முமுரத்தில் உள்ள படக்குழு
மெர்சல் படம் பல பிரச்சனைகளில் தற்போது சிக்கியுள்ளது. ஏற்கனவே டைட்டில் பிரச்சனை ஒரு பக்கம் இருக்க, தற்போது கேளிக்கை வரியால் தீபாவளி முதல் திரையரங்கை வேறு மூடவுள்ளதாக கூறப்படுகின்றது.
இப்படி பல தடைகள் ஒரு பக்கம் இருந்தாலும், படக்குழு அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தங்கள் வேலைகளில் பிஸியாகவுள்ளனர்.
ஆம், மெர்சல் சென்ஸார் வருகின்ற 9-ம் தேதி திங்கள் அன்று நடக்கவுள்ளதாக கூறப்படுகின்றது, அதை தொடர்ந்து அடுத்த வாரத்திலேயே படத்தின் ட்ரைலரும் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது....
