மெர்சல் படம் மேலும் ஒரு புதிய உலக சாதனை என்ன தெரியுமா?
விஜய் என்றாலே சாதனை என்று அர்த்தம் அடுத்து விஜய் என்றால் வெற்றி என்றும் அர்த்தம் ஆம் விஜய்யின் மெர்சல் டிசர் செய்யும் சாதனைகள் பெருகிக்கொண்டே போகிறது. விஜய் அட்லி கூட்டணியில் தற்போது உருவாகி கொண்டு இருக்கும் படம் மெர்சல் இந்த படத்துக்கு ஒரு பக்கம் பிரச்சனை என்றாலும் ஒரு பக்கம் சாதனை மேல் சாதனை செய்து கொண்டே வருகிறது
அஜித்தின் விவேகம் டீசர் யு டுப்யில் லைக்குகளில் மட்டும் தான் சாதனை செய்தது ஆனால் விஜய் மெர்சல் டீசர் லைக்குகள் அட்டும் இல்லை பார்வையாளர்களும் சாதனை செய்துள்ளது என்று சொல்லணும் மெர்சல் டீசர் இதுவரை ஏழு லட்சம் லைக் பெற்று உலக சாதனை செய்துள்ளது இது நாம் அறிந்த விஷயம் அடுத்து தற்போது இரண்டு கோடி பார்வையாளர்கள் இந்த டீசரை பார்த்துள்ளனர் இது மேலும் ஒரு புதிய உலக சாதனை என்று தான் சொல்லணும் இந்த இன்ரண்டு சாதனையை வேறு எந்த படமும் செய்யுமா என்பது ஒரு கேள்வி குறி தான் இந்த சாதனைகள...