Tuesday, February 11
Shadow

மெர்சல் இரண்டு மணி நேரத்திற்குள் புதிய உலக சாதனை! விவேகம் சாதனையை தாண்டியது

உலக சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த ஒரு விஷயம் என்னவென்றால் அது தளபதியின் மெர்சல் டீசருக்கு எப்படி இருக்கும் என்று அது இன்று மாலை ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது என்று சொல்லணும்.

அதேபோல விஜய் ரசிகர்கள் மெர்சல் டீசருக்காக காத்துருந்த விஷயத்தை மிகவும் கனகசித்தமாக சாதித்துள்ளனர் என்று தான் கூறவும் டீசர் ரிலீஸ் ஆனவுடன் இந்த டீசர் என்ன என்ன சாதனை செய்யணும் எப்ப எப்பாடு என்று திட்டம் போட்டு சாதித்துள்ளனர் அஜித்தின் விவேகம் சாதனையை சும்மா ஊதிதள்ளிவிட்டனர் என்று தான் சொல்லணும்.

யு டுப்யில் 1 மணி நேரம் 45 நிமிடங்களில் 5 லட்சம் லைக்ஸை அந்த வீடியோ பெற்று சாதனை படைத்துள்ளது.

விவேகம் ட்ரைலர் இதுவரை 494k லைக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. இதை இரண்டு மணி நேரத்திற்குள் மெர்சல் டீஸர் தாண்டிவிட்டது.

மேலும் விவேகம் டீஸர் 598K லைக்குகள் பெற்று தற்போது முதலிடத்தில் உள்ளது, அதையும் மெர்சல் இன்னும் சற்று நேரத்தில் முறியடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிற

Leave a Reply