Sunday, April 26
Shadow

Tag: Mersal vijay atlee next movie

நான் காப்பி தான் அடிப்பேன் விஐய் பட இயக்குனர் ஓப்பன் டாக்???

நான் காப்பி தான் அடிப்பேன் விஐய் பட இயக்குனர் ஓப்பன் டாக்???

Latest News
ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மெர்சல் என குறிப்பிட படம் படத்தின் இயக்குனர் அட்லீ ஒரு உணர்ச்சி கர கோப கார பேட்டி.., பேட்டியில் நீங்கள் பழைய படங்களின் கதையை தழுவியே படம் எடுக்கிறார்கள் என பொதுவாக ஒரு கருத்து உள்ளதே என கேட்ட பொழுது படத்தின் இயக்குனர் அட்ரீ கூறியதாவது நான் எடுக்கும் படம் மட்டும் அல்ல அனைவரும் எடுக்கும் படமும் எதையாவது சார்ந்து தழுவி தான் இருக்கும் இப்போ சங்கீதம் என்றால் அதற்கு ஏழு சுவரங்கள் தான் இன்னும் ஐம்பது வருடம் கழித்து வரும் எல்லா பாடல்களும் காப்பியாக தான் இருக்கும் என்றார் இந்த எடுத்துக்காட்டின் மூலம் அட்லீ என்ன சொல்ல வருகிறார் என புரிந்து கொள்ள முடிகிறதா??? புரியவர்களுக்கு புரியட்டும்!!!!...