Friday, January 16
Shadow

Tag: #mersal #vijay #atlee #tamilcinema #tamilmovie #vijayfans #thalapathy #thalapathyfans

மெர்சல் வசூல் தமிழ் சினிமாவுக்கு சொல்லிச் சென்றது என்ன?

மெர்சல் வசூல் தமிழ் சினிமாவுக்கு சொல்லிச் சென்றது என்ன?

Latest News
தமிழ் சினிமா இவ்வருடத்தின் இறுதிக் கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை 175 நேரடி தமிழ் படங்கள் ரீலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இதில் 10% க்கும் குறைவான படங்களே தியேட்டருக்கு மக்களைக் கொண்டு வந்த படங்கள். இந்த வருட டிசம்பர் இறுதிக்குள் 200 நேரடி தமிழ் படங்கள் ரீலீஸ் கணக்கில் சேர்ந்து விடும். தயாரிப்பு - வெளியீடு இரண்டிலும் சேர்த்து சுமார் ரூ 1000 ம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கும். இம் முதலீட்டை தயாரிப்பாளர்கள் லாபத்துடன் எடுக்க முடிந்ததா? என்ன நஷ்டம்? அதற்கு என்ன காரணம் என்பதை விவாத பொருளாக்குவதும், விபரங்களை துல்லியமாக பதிவு செய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம் படங்கள் தொடர் தோல்வியைச் சந்தித்து வந்தாலும், பட்ஜெட் படங்கள் வெற்றியும் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் வெற்றியும் 2017ல் சம பலத்தில் பயணித்து வருகிறது. தீபாவளிக்கு ரீலீஸ் ஆன 'மெர்சல்', வசூல் சாதனையை நிகழ்த்தியிருக்...