Thursday, June 25
Shadow

Tag: #mersal #vijay #atlee #teaser #fans

விஜய் ரசிகர்களுக்கு இயக்குனர் அட்லி கொடுக்கும் மேலும் ஒரு ட்ரீட்

விஜய் ரசிகர்களுக்கு இயக்குனர் அட்லி கொடுக்கும் மேலும் ஒரு ட்ரீட்

Latest News
விஜய் மற்றும் அட்லீயின் வெற்றி கூட்டணியில் உருவாகும் மெர்சல் படத்தின் இசை வெளியீடு நேற்று மிக பிரமாண்டமாக வெளியானது இதில் விஜய் ரசிகர்கள் மட்டும் இசை பிரியர்களும் சந்தோசம் காரணம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது விஜய் மற்றும் ஏ,ஆர்.ரகுமான் கூட்டணி என்றால் நிச்சயம் மாஸ் பாடல்கள் தான் ஆனால் இதில் மாஸ் மட்டும் இல்லாமல் அருமையான மெலடி பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதற்கிடையில் விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு சந்தோசத்தை இயக்குனர் அட்லி கொடுக்க தயாராகிவிட்டார் அது என்ன என்று தானே கேக்குறிங்க படத்தின் டீசர் தான். அதோடு நிகழ்ச்சியில் பல சுவாரஸ்ய நிகழ்வுகளும் நடந்தது, அதை ரசிகர்களும் ரசித்தனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் அட்லீ பேசும்போது, படம் பற்றி நிறைய பேசினார். அதோடு மெர்சல் பட டீஸர் இரண்டு வாரத்தில் வெளியாக இருக்கிறது என்று கூறி ரசிகர்களு...