தமிழ் சினிமாவில் இதுவரை செய்யாத சாதனையை மெர்சல் நிகழ்த்தியது
தமிழ்சினிமா பாக்ஸ் ஆபீஸ் கலெக்க்ஷனில் தீபாவளி வசூல் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும். முண்ணனி நடிகர்கள் ரஜினி, விஜய், அஜீத் குமார் நடித்த படங்கள் ரீலீஸ் ஆனால் கூடுதல் வசூலுக்கு குறை இருக்காது.
இவ்வருடதீபாவளி அன்று விஜய் நடித்த மெர்சல், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் “மேயாத மான் ” சரத்குமார் நடித்த சென்னையில் ஒரு நாள் – ஆகிய மூன்று படங்கள் ரீலீஸ் ஆனது.
மெர் சல் தமிழ் நாட்டில் உள்ள 60% சதவீத தியேட்டர்களில் ரீலீஸ் ஆனது. எஞ்சியுள்ள தியேட்டர்களில் அதிகபட்சம் மேயாத மான், சென்னையில் ஒரு நாள் – 2 படங்கள் ரீலீஸ் ஆனது.
விஜய் நடித்த படங்களில் அதிக தியேட்டர்களில் ரீலீசான முதல்படம் மெர்சல் தான். இதனால் இவர் நடித்து வெளியான படங்களில் அதிகபட்ச வசூலை தொட்ட முதல் படம் மெர்சல் ஆனது.
இவற்றுக்கு காரணம் முண்ணனி நடிகர்கள் நடித்த படங்கள் எதுவும்ரீலீஸ் இல்லை என்பதுடன், தீபாவளி பண்டிகை நாள் என்பது...
