தெலுங்கு சினிமாவை மெர்சல் பண்ணிய விஜய்யின் மெர்சல்
மெர்சல் தமிழ் மட்டும் இல்லை தெலுங்கிலும் மெர்சல் பண்ணியுள்ளது என்று தான் சொல்லணும் ஆம் முதல் நாள் மிக பெரிய தொகையை வச்சொல்லு செய்து தெலுங்கு முக்கிய நடிகர்களை கதிகலங்க வைத்துள்ளது.
இத்தனைக்கும் தமிழில் உள்ள ஜிஎஸ்டி வசங்கள் அனைத்தும் இல்லாமலே இந்த வசூலை பெற்றுள்ளது கேரளாவில் இதுவரை மாஸ் காட்டிய விஜய் மெர்சல் தெலுங்கு மூலம் இங்கும் மெர்சல் பண்ணியுள்ளார் இதில் இருந்து தென்னக சினிமா விஜயின் கையுள்ளது என்று தான் சொல்லணும்.
மேலும் நேற்று தெலுங்கு டப்பிங்கான அதிருந்தி உலகம் முழுவதும் உற்சாக வரவேற்புடன் வெளியானது, தெலுங்குவிலும் தமிழை போலவே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
தெலுங்குவில் படம் முதல் நாள் மட்டும் ரூ 3.5 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன, இதனால் கேரளாவை போலவே தெலுங்கிலும் விஜய்க்கு நல்ல மார்க்கெட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....
